- மேலுள்ள இணைப்பிலிருந்து Sports.docx கோப்பை உங்கள் கணினிக்குப் பதிவிறக்கு. Download the file "Sports.docx" to your PC
- ஒரு சொல் முறைவழியாக்கி மென்பொருளுடன் பதிவிறக்கிய கோப்பைத் திற. Open the downloaded file with a word processing software
- அந்த ஆவணத்தை Cricket.docx. எனும் பெயரில் உங்கள் டெஸ்க்டாப்பில் சேமி. Save the document to your desktop with the filename "Cricket.docx"
- Cricket எனும் மேலுள்ள தலைப்பிற்கு மைய நேர்ப்படுத்தலைப் பிரயோகி. Center align the heading "Cricket" located at the top of the document.
- Cricket எனும் தலைப்பின் நிறத்தை உங்கள் விருப்பப்படி மாற்று. Change the colour of the heading "Cricket" to a colour of your choice
- The sport of cricket என ஆரம்பிக்கும் பந்தியில் Cricket is the world's எனும் சொற்றொடரின் ஆரம்பத்தில் ஒரு புதிய பந்தியை உருவாக்கு. In the paragraph beginning with "The sport of cricket ..…", create a new paragraph at the sentence beginning "Cricket is the world's …."
- Cricket was probably created .... என ஆரம்பிக்கும் பந்திக்கு ஒற்றை வரி இடைவெளி யைப் பிரயோகி. Apply single line spacing to the paragraph beginning "Cricket was probably created ...."
- அனைத்துப் பந்திகளுக்கும் Justify எனும் நேரப்படுத்தலைப் பிரயோகி. Justify texts (alignment) in all the paragraphs
- முதல் பந்தியின் முதல்எழுத்தை Drop cap ஆக மாற்று. Insert a "Drop cap" to the first paragraph.
- Cricket was probably என ஆரம்பிக்கும் பந்தியில் Saxonor Norman எனும் சொற்களைத் தடிப்பாகவும் சாய்வு எழுத்தாகவும் மாற்று. In the paragraph beginning with "Cricket was probably … " make the words "Saxon or Norman" bold and italic.
- There have been … என ஆரம்பிக்கும் பந்தியின் எழுத்துரு பருமனை 14 புள்ளிகளுக்கு மாற்று. Select the paragraph beginning "There have been …" and change the font size to 14
- பக்கத்தின் அடிப்பகுதியில் உள்ள Scoring இல் ஆரம்பித்து Getting tackled in the … வரையான பட்டியலுக்கு (bullets) புல்லட்ஸ் குறியீட்டைப் பிரயோகி. Apply bullets to the text near the bottom of the page from "Scoring…" to "Getting tackled in the"
- John Derrick was a என ஆரம்பிக்கும் பந்தியைச் சுற்றி ஒரு 2 ¼ புள்ளி கோட்டுப் பருமனுடன் ஒரு பெட்டியை வரைந்து அதனை நிழற்படுத்து. Apply a 2 ¼ point box border and shading of your choice to the paragraph beginning "John Derrick was a.."
- ஆவணத்தின் அடிப்பகுதியில் ( footer) வலது மூலையில் உனது பெயரை டைப் செய். Enter your name in the right hand side of the footer of the document.
- ஆவணத்தை சேமித்து விட்டு அப்லிகேசனை மூடி விட்டு ஓடிவிடு. Save and close the document Cricket.
Tuesday, February 10, 2026
GIT ONLINE TEST PRACTICE - Word processing Exercise 2
Click here to download the task file